குக் வித் கோமாளி பிரபலம் சக்தியின் காதலியை பார்த்துள்ளீர்களா? அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ…!!

சினிமா

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி படு பிரபலமாக ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடம் அதிகம் பிரபலமாகி தற்போது படங்களிலும் நடித்து வரும் பிரபலங்கள் அதிகம்.

மேலும் அண்மையில் 4வது சீசன் முடிவடைந்தது, அடுத்த சீசன் வருமா என்பது சந்தேகமாக தான் உள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக சில எபிசோட் வந்தவர் சக்தி. தற்போது இவரின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

மேலும் அவர் தனது காதலியுடன் எடுத்த புகைப்படங்கள் தான் இப்போது இணைத்தில் வைரலாகிறது. புகைப்படம் இதோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *