திரையுலகில் பாலிவுட் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் ராக்கிசாவந்த். சினிமா துறை மட்டுமின்றி அரசியல், நாட்டிய கலைஞர், அழகுப்பதுமை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி வருகிறார்.
மேலும் இவர் இந்தியத் திரைப்படங்கள் உட்பட கன்னட, மராத்தி, தெலுங்கு, தமிழ் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பத்தலத்தேயே உருவாக்கியுள்ளார். இதனை தொட ர்ந்து ராக்கி சாவந்த் அடில்கான் துரானி என்பவரை நீண்டக் காலமாக காதலித்து வந்துள்ளார்.
மேலும் இந்நிலையில் இவர் தன்னுடைய காதலன் அடில்ன்துரானியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். அப்போது எடுத்த பு கை ப் ப டம் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்கள். இந்த புகைப்படம் இருவரும் பதிவு திருமணம் செய்த்துள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்படுவதுடன் இவர்களின் திருமணத்தில் ஏதோ ஒரு குழப்ப நிலை இருப்பதாகவும் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்…
View this post on Instagram