திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக ஏராளமான பிரபலங்கள் உயிரிழந்து வருவது சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய ஒரு சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அந்த வகையில் பழம்பெறும் மூத்த நடிகை பைரவி வைத்யாவுக்கு தற்போது 64 வயது ஆகிறது.
மேலும் இவர் மூத்த பழம்பெறும் நடிகை ஹிந்தி சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருந்தார்.
இதன் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு பல திரைப்பிரபலங்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகிறனர்…