தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை நமீதா. இவர் தமிழில் முதன் முறையாக நடிகர் விஜயகாந்த் நடிப்பில் அவருக்கு ஜோடியாக எங்கள் அண்ணா. என்ற திரைப்படத்தில் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின் இவர் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சரத்குமார், சத்தியராஜ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக சேர்ந்து நடித்து பிரபலமானார்.
மேலும் அதன் பின் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிஒன்றில் நடுவராக பங்கேற்று வந்தார். அதன் பின் 2017 ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் பின் தயாரிப்பாளர் வீரா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
இவர் Item Song – க்கு ஆட்டம் போட ரெடியாக உள்ளார். ஆனால் அந்த வாய்ப்பும் கூட தனது உடல் எடை அதிகரித்து விட்டதால் அதுவும் கிடைக்கவில்லை. தற்போது இவர் உடல் எடையை பாதியாக குறைத்துள்ளார். உடல் எடையை குறைத்த பிறகு தனது முந்தைய கால புகைப்படமும், தற்போது உடலை குறைத்த பிறகு எடுத்த புகைப்படமும் Collage செய்து அப்லோட் செய்துள்ளார்.
மேலும் அதில் அவர் கடந்த 5 வருடங்களாக ம ன அ ழுத் தம் காரணமாக யாருடனும் பழக முடியவில்லை. இரவு ஆனா தூக்கம் வராது. அதுமட்டுமின்றி அந்த நேரத்தில் நான் அதிக உணவை சாப்பிடுவேன். தினமும் பீட்சா சாப்பிடுவேன். எடை கூடி என் தோற்றமே மாறியுள்ளது. என்னுடைய எடை 97 கிலோவாக இருந்தது ஆனால் ஒரு சிலர் நான் மது அருந்துவதாக கூறினார்கள்.
ஆனால் எனக்கு தை ராய்டு பிரச்சனை இருந்தது. இதனால் தான் நான் தியானத்தின் மூலம் மன அமைதியை பெற்றேன் தியானம் செய்யாமல் எனக்கு இரவில் தூக்கமே வராது என்று நடிகை நமீதா கூறியுள்ளார்..