திருமணம் ஆன பெண்கள் குழந்தை பெற நினைக்கும் தம்பதிகள் இந்த 8 நாட்கள் உடலுறவில் இருந்தால் குழந்தை கருத்தரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமின்றி எல்லா தம்பதிகளுக்கு இந்த 8 நாட்கள் பொருந்தாது.
எந்த தம்பதி 28 நாட்கள் மாதவிடாய் இருக்குதோ அவர்களுக்கு மட்டும் இந்த 8 நாட்கள் பொருந்தும். சில பேர்க்கு மாதவிடாய் 30 நாட்கள் ஆகும். சிலபேருக்கு 2 மாதத்திற்கு ஒரு தடவையாக இருக்கும். இப்படி இருக்கிறவங்களுக்கு இது பொருந்தாது.
இந்த 8 நாட்கள் எப்படி கால்குலேட் பண்றது என்று இந்த வீடியோவை பாருங்க. பார்த்து இதை தெரிந்துக்கொள்ளுங்கள்…
இதோ அந்த வீடியோ…