தினமும் கடைகளில் இட்லி மாவு வாங்குபவரா உலக ஆராச்சியாளர்களால் காலையில் சிறந்த உணவாக இட்லி உள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால் எண்ணெய் இல்லை. நீராவி மூலம் சமைக்கும் முறை தான். இதன் காரணமாக செரிமான பிரச்சனை, கொலஸ்ட்ரால் எதுவும் ஏற்படாது.
இதனால் தான் இட்லி காலையில் சிறந்த உணவாக விளங்குகிறது. ஆனால் இன்று நேரமில்லததாலும், சோம்பேறி தனத்தால் மாவை நாம் கடைகளில் வாங்குகிறோம். அந்தக் காலத்தில் எல்லாம் மாவை ஆட்டங்கல்லில் தான் மாவை ஆட்டுவார்கள்.
ஆனால் தற்போது இருக்கும் காலகட்டத்தில் கிரைண்டர் வந்த பின்பு ஆட்டங்கல்லை மதிக்க கூட மாட்டார்கள். மாவு ஆட்டும் போதும் அதன் பின்னரும் சுத்தமான நீரை பயப்படுத்த வேண்டும். இல்லையென்றால் பாக்டீரியா தாக்கம் ஏற்படும்.இனிமேல் நீங்க கடைகளில் மாவை வாங்க மாட்டீர்கள்..
இந்த வீடியோவை பாருங்க..