தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை சுனைனா. இவர் தற்போது சினிமா, வெப் சீரிஸ் ஆகியவற்றில் தொடர்நது நடித்து வருகிறார்.
மேலும் நடிகை சுனைனா தற்போது இணையத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது. உடல் நலக்குறைவால் மருத்துவமணையில் திடீரென அவர் அட்மிட் ஆகி இருக்கிறார்.
அவர் ட்ரிப்ஸ் ஏற்றுக்கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டு, விரைவில் குணமடைந்து திரும்புவேன் என கூறி இருக்கிறார். இருப்பினும் அவருக்கு என்ன ஆனது என்ற தகவல் நடிகை சுனைனா தெரிவிக்கவில்லை.
View this post on Instagram