நடிகர் விஜய்யோட நடிச்சா இப்படி தான் நடிப்பேன்… என அடம் பிடிக்கும் திருமணமான 45 வயது பிரபல நடிகை!! அப்போ ஜோடி போட்டிங்க ஓகே… இப்போவுமா அந்த ஆசை இருக்கு… யார் அந்த நடிகை….!!

சினிமா

தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் நடிகை சிம்ரன். மேலும் இவர் விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து ரசிகர்களின் favourite ஹீரோயினாக மாறியுள்ளார் அதுமட்டுமின்றி இன்று வரை favourite ஆகவே தன் இடத்தை தக்க வைத்துக் கொண்ட ஒரு சில நடிகைகளில் நடிகை சிம்ரனுக்கு முன்னுரிமை.

மேலும் கடந்த 2003-ம் ஆண்டு திருமணமாகி சினிமாவில் இருந்து விலகியிருந்த நடிகை சிம்ரன் 2019-ம் ஆண்டு ரஜினிகாந்துடன் பேட்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் மறுபடியும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த படத்தை தொடர்ந்து சீமராஜா, துப்பறிவாளன் போன்ற பல திரைப்படங்க்ளில் நடித்துள்ளார். தற்போது பல படங்கள் கைவசம் வைத்துக் கொண்டுள்ளார்.

மேலும் இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் வாரணம் ஆயிரம் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு அம்மாவாக நடிகை சிம்ரன் நடித்திருந்ததை குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதாவது சூர்யாவிற்கு அம்மாவாக நடித்து விட்டீர்கள்.

நடிகர் விஜயிற்கு அம்மாவாக நடிப்பீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்ட போது நிச்சயம் நடிக்க மாட்டேன் அதை விஜய்யின் ரசிகர்களும் விரும்ப மா ட்டார்கள் என பதிலளித்திருந்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *