தப்பி தவறி கூட இந்த நடிகருடன் நடிக்க மாட்டேன்? பிரபல நடிகை சொன்ன தகவல்?? யார் அந்த நடிகர் தெரியுமா..? புகைப்படம் உள்ளே..!

Tamil News

தற்போது வரை தமிழ் திரைப்படத்தில் மட்டும் இல்லாமல் பல மொழிகளில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வந்த நடிகையாகவும் தற்போது தமிழ் திரைப்படத்தில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து வந்த நடிகை தான் காஜல் அகர்வால், தமிழ் திரைப்படத்தில் பழனி என்ற படத்தில் நடித்து தான் அறிமுகமானார்.

ஆனால் நடிகை காஜல் அகர்வால் சினிமா வாழ்க்கையில் சினிமா வாய்ப்புகள் படிப்படியாக குறைய ஆரம்பித்தது, பின்னர் கி ளாமர் பக்கம் நுழைந்தார். ஆனால் சரியான வரவேற்ப்பு கிடைக்கததால் நடிகை காஜல் அகர்வால் தனது வாழ்க்கையில் திருமணம் செய்து செட்டில் ஆனார்.

ஆனால் ஒரே படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் கூட நடிகை காஜல் அகர்வால் நடிக்காமல் இருந்துள்ளார். “குயின்” என்ற திரைப்படம் ஹிந்தியில் ஒரு நல்ல ஆதரவை பெற்றதால் “பாரிஸ் பாரிஸ்” என்று தமிழில் ரீ மேக் செய்து வருகின்றனர். இந்த படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கிவருகிறார்.

இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு ஜோடியாக பிரபலமான நடிகர் நவ்தீப் தான் முதன் முதலில் நடிக்க இருந்தார்.நடிகர் நவ்தீப் அவருக்கு தமிழில் அந்த அளவுக்கு மார்க்கெட் இல்லை என்றே சொல்லலாம் அவரது படங்கள் பெரிய அளவில் ஏதும் பேசப்படவில்லை.

இந்த நடிகர் என்பதால் தான் காஜல் அகர்வால் இந்த படத்தில் கண்டிப்பாக நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் தான் இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு ஜோடியாக ரமேஷ் அரவிந்தே இந்த படத்தில் ஹீரோவாக நடிக்குள்ளாராம். நடிகர் நவ்தீப் நடிகை காஜலிடம் ஒருமுறை தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.courtesy newstoll

Leave a Reply

Your email address will not be published.