படுக்கையறை காட்சிக்காக பிரபல நடிகை 7 கோடி ரூபாய் கேட்டாராம்… உண்மையை உடைத்த பிரபல நடிகர் பயிவான்!! யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை தமன்னா. இவர் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி போன்ற நடிகர்களுடன் நடித்து பிரபமானார். மேலும் இவர் தமிழ் சினிமாவை தாண்டி ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் கலக்கி வருகிறார் நடிகை தமன்னா.

தற்போது இவரின் காவாலா பாட்டிற்கு நடனமாடாதவர்கள் யாரும் இல்லை. அந்தளவிற்கு அந்த பாடல் மிகப்பெரும் ஹிட் அடித்தது. இந்நிலையில் எப்போதும் நடிகைகள் பர்சனல் விஷயங்களை வெளியே சொல்லுவதில் வல்லவர் தான் நடிகர் பயிவான் ரங்கநாதன்.

மேலும் அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை தமன்னா எப்போதும் ஒரு படத்திற்கு 4-5 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவார். ஆனால் லஸ்ட் ஸ்டோரிஸ் 2-விற்காக 7 கோடி ரூபாய் சம்பளம் பெற்றாராம்.

இதற்கு காரணம் என்னவென்றால் அதில் வரும் படுக்கையறை காட்சிக்காக தான் அந்த சம்பளம் என நடிகர் பயில்வான் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *