தமிழ் திரையுலகில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு வசனம் பேசுவார். வயசு ஆனாலும் உன் ஸ்டைலும் அழகும் குறையவே இல்லை என்று. அந்த வசனம் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கும் பொறுந்தும்.
இப்போதும் இளமை துள்ளும் வகையில் அதே அழகுடன் இருக்கிறார். தற்போது இவரை பற்றிய ஒரு செய்தி சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது.
மேலும் அந்த வகையில் நடிகை ரம்யா கிருஷ்ணன். நடிகர் நாசருடன் மனைவியாக பாகுபலியும், மகளாக வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திலும், தங்கையாக படையப்பா படத்திலும் நடித்து அசத்தியிருப்பார்.
மேலும் அவர் அந்த புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி வருகிறார்கள்…