தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடிக்க வந்த நடிகை அனுபமாவின் காதலன் இந்த பிரபலமா? புகைப்படம் உள்ளே…

Tamil News

தற்போது வரை மலையாள சினிமாவில் நடிகை சாய் பல்லவி நடிப்பில் வழியான ப்ரேமம் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை தான் அனுபமா. பள்ளி பருவ பெண்ணாக வளம் வந்த இந்த கேரளத்து பைங்கிளிக்கு தற்போது கடல் வந்துவிட்டது என்று கிசு கி சுக்க படுகிறது.

ஆனால் நடிகை அனுபமா ப்ரேமம் படத்தில் நடித்து தனஹு சினிமா மார்க்கெட்டையே உயர்த்திவிட்டார்,தற்போது மலையாளத்தில் பிரபலமான நடிகை அனுபமா இப்போது தமிழ் சினிமாவிலும் பிரபலமாக இருக்கிறார்.மேலும் அந்த படத்தில் சிறு கதாபாத்திரத்தில் மேலும் அனுபமாவும் அதன் பின்னர் தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தில் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் நடிகை அனுபமா தமிழ் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் இந்த படத்திற்கு பின்னர் பட வாய்ப்பு கிடைக்கவில்லை, இருப்பது போன்ற ஒரு கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியது. அந்த புகைப்படத்தில் உள்ள நபர் யார் என்று தெரியாததால் அது அனுபமாவின் காதலர் என்று அடித்து விட்டனர்.

நடிகை அனுபமா வெளியிட்ட புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபலம் யார் என்று பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள், அந்த வகையில் தெலுங்கு திரைப்படத்தில் பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர் தான் சாய் தரம் முன்னணி என்பவராம். தற்போது அவருடன் தான் நடிகை அனுபமா “தேஜ் ஐ லவ் யூ” என்ற படத்தில் நடித்து வருகிறாராம்.courtesy newstoll.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *