தமிழ் சினிமாவில் 90ஸ் களில் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் நடிகை த்ரிஷா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து அதன் பின் மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
மேலும் அந்த வகையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான பயில்வான் திரிஷாவின் காதல் பற்றி அவர் கூறியுள்ளார். திரிஷா நடிகர் சிம்புவுடன் நெருக்கமாக இருந்து அதன் பின் அவரை விட்டு விலகியுள்ளார்.
அதன் பின் நடிகர் ராணாவை வெளிப்படையாக காதலித்து வந்தார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் ராணாவும் சில மேடைகளில் இதை தெரிவித்தார் என் கூறியுள்ளார். இவர்கள் இருவரும் திருமணம் செய்யும் அளவிற்கு சென்றுள்ளனர் ஆனால் இடையில் என்ன ஆனதோ தெரிய வில்லை. இவர்கள் பிரிந்து விட்டனர்.
வீடியோ இதோ…