முதலில் மகன்… பிறகு கணவர்… இருவரும் இ றந் த பின் யாரும் இல்லாததால் மூன்று முறை த ற்கொ லை முயற்சி… யார் அந்த நடிகை தெரியுமா???

சினிமா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வளம் வந்து வந்தவர் தான் நடிகை கவிதா. இவர் 1976 ஆம் ஆண்டு ஓ மஞ்சு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் அறிமுகமானார். மேலும் அந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜயின் முதல் திரைப்படமான நாளைய தீர்ப்பு மற்றும் அஜித்தின் அமராவதி போன்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இவர் பல மொழிகளில் பல திரைப்படத்தில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு தற்போது வயதான காரணத்தினால் சினிமாவில் நடிக்காமல் அதில் இருந்து வி லகி தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் கொரோனா சமயத்தில் இவர் தனது மகன் மற்றும் கணவரை இ ழந் துள் ளார். மேலும் இவர் இருவரும் இல்லாததால் மூன்று முறை த ற் கொ லை செய்ய முயற்சி செய்துள்ளேன் என்று சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் நடிகை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *