பிக்பாஸ் போட்டியாளர் வீட்டில் திடீர் மரணம்… கதறியலும் பிரபல நடிகை!! ஆறுதல் கூறும் பிரபலங்கள்…!!

சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 இல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் அக்சரா ரெட்டி. தற்போது இவருடைய அம்மா உடல்நலக் குறைவால் உயிரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் புகழ் அக்சரா ரெட்டி இந்திய அழகியும் நடிகையும் ஆவார். இவரது தந்தை சுதாகர் ரெட்டி, மெட்ராஸ் ஐ.ஐ.டி – யில் பயின்ற‌ இவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளதோடு தொழில் அதிபராகவும் காணப்பட்டார். எனினும் அவருடைய தந்தையும் தற்போது உயிரோடு இல்லை.

சென்னையில் தனது பள்ளிப் படிப்பை முடித்த பின், ஜியார்ஜியாவில் உள்ள திபிலிசி பல்கலைக்கழகத்தில் இளங்கலை உளவியல் பட்டம் பெற்றார் அக்சரா ரெட்டி . இதேவேளை, அக்சரா ரெட்டி ‘மிஸ் சூப்பர் குளோப் இந்தியா – 2019’ விருதையும் பெற்றவர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *