பிரபல முன்னணி நடிகர் சரத்குமார் பிரபல நடிகை மீனாவை பெண் கேட்டு சென்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் முன்னணி நடிகையாக வளம் வந்தார்.
மேலும் இவர் அதன் பின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜயகாந்த், சரத்குமார், பிரபு போன்ற நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இவர் சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கு போதே பெங்களூரை சேர்ந்த ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துண்டார்.
இவர்க்ளுக்கு நைனிகா என்ற ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நடிகை மீனாவின் கணவர் கடந்த ஜூன் மாதம் உடல்நலக்குறைவால் ம ரண மடை ந்து விட்டார். கணவரின் இழப்பில் கொஞ்சம் கொஞ்சம் மீண்டு வந்த நடிகை தற்போது தோழிகளுடன் வெளிநாடு சென்று புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
மேலும் இந்த தகவல் குறித்து முழுமையாக தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பாருங்க..
வீடியோ இதோ…