நடிகர் விக்ரமின் தந்தை பிரபல முன்னணி நடிகரா ?? அட தளபதி விஜய்யுடன் கூட நடித்துள்ளாரா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

நடிகர் விக்ரமின் தந்தை பிரபல முன்னணி நடிகரா ?? அட தளபதி விஜய்யுடன் கூட நடித்துள்ளாரா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

பிரபல நடிகர் விக்ரம் என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டு முதல் சேது, விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமி, பிதாமகன், ஐ (2015) போன்ற தமிழ் மொழி திரைப்படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.

அவர் தந்தை ஒரு முன்னாள் இந்திய ராணுவ வீரர். இவர் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்துள்ளார் . இவர் 1992 ஆம் ஆண்டு சைலஜா பாலகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு துருவ் விக்ரம் என்ற ஒரு மகனும் அக்ஷிதா விக்ரம் என்ற ஒரு மகளும் உண்டு. இவரின் மகன் துருவ் விக்ரம் தற்பொழுது திரைப்படங்க்ளில் நடித்து வருகின்றார்.

விக்ரமின் தந்தை வினோத் ராஜ், இவர் கன்னடம் மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். நடனம், பாடல்கள் பாடுவதிலும் இவர் சிறந்தவராக விளங்கியவர். கில்லி, திருப்பாச்சி போன்று நிறைய படங்களில் நடித்துள்ள இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *