பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கபடுவதோடு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் வெளியாகும் அணைத்து தொடர்களும் வேற லெவலில் ஹிட்டாகி வருகிறது.
அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் பிரபலமடைந்து அதன் மூலம் திரையுலகிலும் பிரபலமாகி பல முன்னணி வெற்றிப் படங்களில் நடித்து வருகின்றனர். இந்த சேனலில் கடந்த சில வருடங்களுக்கு முன் வெளிவந்த தொடரான கனா காணும் காலங்கள் தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தது. மேலும் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான இந்த தொடர் பள்ளி செல்லும் சிறுவர்களின் கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நிலையில்.
இது பலரின் கவனத்தை ஈர்த்த தோடு இதன் அடுத்த கட்டமாக கல்லூரி சாலை எனும் பெயரிலும் வெளியானது. இப்படி இருக்கையில் இந்த தொடர் எந்த அளவுக்கு பிரபலமானதோ அதை காட்டிலும் இந்த தொடரில் நடித்த நடிகர் நடிகைகளும் மக்களிடையே பிரபலமானதை தொடர்ந்து தற்போது இதில் நடித்த பலர் முன்னணி பிரபலங்களாக இருந்து வருகிறார்கள்.
மேலும் இதனை தொடர்ந்து இந்த தொடரில் ராகவி எனும் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலபடுத்தி கொண்டார். இவர் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான பாட்சா படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமானார்.
இந்த படத்தை தொடர்ந்து பூவே உனக்காக, சூர்யா வம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பூ மகள் ஊர்வலம், காதல் கொண்டேன், மதுர, ஜி, திமிரு போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். படங்களை தொடர்ந்து சின்னத்திரையில் பிரபலமான சீரியலான பேபி காவேரி எனும் கேரக்டரிலும் நடித்துள்ளதொடு பல படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் வளர்ந்த பின் படங்கள் மற்றும் தொடர்களில் நடித்து வந்த ஹேமா நடனத்தின் மீது கொண்ட ஆர்வத்தில் ஜோடி நம்பர் ஒன் போன்ற பல நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். இவர் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து இருக்கும் ஹேமா சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருவதோடு அடிக்கடி வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
ஹேமாவை பார்த்த அவரது ரசிகர்கள் என்னது நம்ம ராகவியா இது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இவ்வளவு குண்டாகிட்டாங்க என வா யடை த்து போயுள்ளனர். இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது…