பிரபல நடிகை நக்மாவால் விவாகரத்து பெற்று பிரிந்த முதல் மனைவி? மனமுடைந்த போது முன்னணி நடிகருக்கு கைகொடுத்த பிரபல நடிகை… யார் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் சரத்குமார். இவர் ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் பல தோல்விகளை சந்தித்து வந்தவர். அதன் பின் நாட்டாமை, சூர்யவம்சம் போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிகர் சரத்குமாரின் சினிமா வாழ்க்கையில் பல காதல் கதைகள் இருந்தது. பல நடிகைகளுடன் இணைத்து கி சு கி சுக்க ளிலும் சிக்கினார். அதில் நக்மா, தேவயாணி, ஹீரா போன்ற பிரபலமான நடிகைகளும் உள்ளனர்.

1984ல் சாயா என்பவரை திருமணம் செய்து அதன் பின் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 16 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பிறகு விவாகரத்து பெற்று பிரிந்தார். பின் 4 ஆண்டுகளில் ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

முதல் மனைவியை விவாகரத்து செய்ததற்கு நடிகை நக்மாவுடன் சரத்குமார் ரகசியமாக உறவில் இருந்ததாக செய்திகள் வெளியானது தான் காரணம். அப்போது சரத்குமாரின் தடம் புரண்ட வாழ்க்கையை மீட்டவர் தான் நடிகை ராதிகா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *