மறைந்த நடிகர் ரகுவரனின் மகன் இந்த பிரபலமா ?? இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!!

சினிமா

மறைந்த நடிகர் ரகுவரனின் மகன் இந்த பிரபலமா ?? இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!!நடிகர் ரகுவரன் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மொழிகளில் எதிர்நாயகனாகவும் குணச்சித்திர
வேடங்களிலும் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்த திரைப்பட நடிகராவார்.

இவர் 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். இது தவிர இந்தி, மலையாளம், ‌தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை சேத்துப்பட்டில் நடிகர் ரகுவரன் மார்ச் 19, 2008 இல் காலமானார். நடிகை ரோகினியை ‌திருமணம் செய்து கொ‌ண்ட ரகுவரனு‌க்கு ரிஷி என்ற மக‌ன் உ‌ள்ளா‌ர்.

Copyright ta.wikipedia.org

 

இந்த நிலையில் ரகுவரனின் மகன் ரிஷியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை ரோஹினி வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் அட நம்ம ரகுவரனின் மகனா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்கிறார்கள்.

Copyright newsvanni.com

 

BM

Leave a Reply

Your email address will not be published.