தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலமானவர் நடிகை ஜோதிகா. சமீப காலமாக சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஜோதிகா அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருக்கின்றார்.
தற்போது இவர் சினிமாவில் பெண்களுக்கு முக்கியதுவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். நடிகை ஜோதிகாவின் அக்கா நக்மா. ஆனால் நிஜமாகவே நக்மா ஜோதிகாவின் உடன் பிறந்த அக்கா இல்லை. தற்போது நடிகை ஜோதிகா சகோதரியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வை ரலாகி வருகின்றது. நடிகை ரோசினி தான் ஜோதிகாவுடன் பிறந்தவர்.
நடிகை நக்மா ஜோதிகா அப்பாவின் முதல் மனைவியின் மகள் ஆவார். அவரின் இரண்டாவது மனைவியின் மகள்கள் தான் ரோஷினியும், ஜோதிகாவும். தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆ ச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோதிகா மற்றும் நக்மாவும் உடன் பிறந்த சகோதரிகளாக தான் எப்போதும் இருந்து வருகிறார்கள்.
மேலும் தற்போது அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் புக்கியப்படங்களி பதிவிட்டு வரும் இவர் ஜோதிகா குடும்பத்தில் நடந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் நடிகை நக்மா பங்கேற்று தான் வருகிறார். தற்போது ஜோதிகா நடிப்பில் வெளியாகும் படங்கள் நல்ல வி மர்சனம் பெற்று வருவதால் நாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களே நடிக்க இருக்கின்றார்.