சினிமாவை பொறுத்தவரை பார்ட்டி கலாச்சாரம் என்பது சகஜமான ஒரு விஷயம் தான். அதுமட்டுமின்றி படங்கள் வெற்றி பெற்றாலோ, அல்லது பிரபலங்களின் பிறந்த நாள் என்றாலோ அவர்களுக்கு நெருக்கமான நண்பர்களுடன் சேர்ந்து பிரபலங்கள் பார்ட்டி கொண்டாடி வருவார்கள்.
மேலும் அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானின் மகன், பார்ட்டி ஒன்றில் ஒரு பொருளை பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் அவ்வப்போது ஒன்று கூடி பார்ட்டி கொண்டாடி வருவார்கள்.
படங்களின் வெற்றிக்கு கண்டிப்பாக படக்குழு ஒன்று கூடி பார்ட்டி வைத்து தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்துவார்கள். முன்னணி தமிழ் நடிகர், நடிகைகள் அவ்வப்போது இரவில் பார்ட்டி கொண்டாடுவார்கள். அந்த வகையில் நடிகர் தனுஷ் தனது நெருக்கமான நண்பர்களுடன் இணைந்து சில ஆண்டுகளுக்கு முன் இரவில் பார்ட்டி கொண்டாடியுள்ளார்.
இந்த இரவு பார்ட்டியில் நடிகை திரிஷா மற்றும் நடிகர் தனுஷ் நெருக்கமாக கட் டி பிடித்திருக்கும் போது எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 38 வயதாகும் நடிகை திரிஷா தற்போது வரை திருமணம் செய்யவில்லை…