தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வருடங்களாக திகழ்ந்து வருகிறார். இவருக்கென்று ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் அந்த காலத்தில் நடிக்காத கதாபாத்திரமே இல்லை.
எந்த கதாபத்திரமாக இருந்தாலும் அதற்கு ஏற்றார் போல் நடிப்பார். மேலும் அதனை தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் உருவாகி வந்த நிலையில் அந்த படத்தின் ஷூட்டிங் வேலைகளை முடிந்து விட்டது.
மேலும் இந்நிலையில் நடிகர் ரஜினிக்கு இதுவரை திரைப்படங்களில் அம்மா, மாமியார் மற்றும் சகோதரி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஒரே நடிகை ஸ்ரீவித்யா மட்டும் தான். இவர் நடிகர் ரஜினியுடன் மாப்பிள்ளை, தளபதி போன்ற படங்கள் மெகா ஹிட்டாகியுள்ளது..