சற்றுமுன் பிரபல தமிழ் பட நடிகர் மா ரடை ப்பா ல் தி டீர் ம ரண ம்!! இ ரங் கல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்…!!

சினிமா

திரையுலகில் டி.ராஜேந்தர் இயக்கத்தில் கடந்த 1983ஆம் ஆண்டு வெளிவந்த உயிருள்ளவரை உஷா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கங்கா. மேலும் இவர் கரையைத் தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தார்.

மேலும் இந்நிலையில், 63 வயதாகும் நடிகர் கங்கா மா ரடை ப்பு காரணமாக ம ரண மடைந்து ள்ளார். தனது சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ள கங்கா மா ரடை ப்பு காரணமாக மரணமடைந்த செய்தி பலருக்கு பெரும் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

இவருடைய மரணத்திற்கு திரையுலக நட்சத்திரங்களும், ரசிகர்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *