12 வயதிலேயே தந்தையை இ ழந் த தொகுப்பாளினி!! ஒரு வேளை தொகுப்பாளினி ஆகவில்லை என்றால் என்ன தொழில் செய்திருப்பார் தெரியுமா??

சினிமா

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழச்சிகளை தொகுத்து வருபவர் தொகுப்பாளினி பிரியங்கா. இவர் தனது சிறு வயது 7ம் வகுப்பிலேயே தந்தையை இழந்துள்ளார். மேலும் இவர் மனம் தளராமல் பணியாற்றி வருகிறார். பிரியங்கா தொலைக்காட்சிக்கு வராமல் இருந்திருந்தால் நிச்சயம் ஏர் ஹோஸ்டர் ஆகி இருப்பாராம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, ஊ சொல்றியா ” போன்ற பல நிகழ்சசிக்ககளை தொகுத்து தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். சிறு வயதிலிருந்தே டிவி துறை பிடிக்கும் என்பதால் கவனத்தை எல்லாம் இதில் செலுத்தி வந்தார். தற்போது முன்னணி தொகுப்பாளினியாக கலக்கி வரு கிறார். சூப்பர் சிங்கர் 5” ரியாலிட்டி நிகழ்ச்சியின் உதவி இயக்குநர் பிரவீனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

மேலும் தனது 7-ம் வகுப்பு படிக்கும் போதே தந்தையை இழந்துள்ளார். இதனால் அப்போதே பொறுப்பானவராக மாறியிருக்கிறார் தொலைக்காட்சி துறைக்கு வராமல் இருந்திருந்தால் நிச்சயம் “ஏர் ஹோஸ்டர்” ஆகியிருப்பாராம். இதை அவரே பல நேர்காணலில் தெரிவித்திருந்தார். பிரியங்காவுக்கு பயணமும், தென்னிந்திய உணவுகளும் மிகவும் பிடித்தமான வைகளாம். அவர் எப்போதும் அதிகமான நொறுக்கு தீனிகளை வைத்து சாப்பிட்டுக் கொண்டே இருப்பாராம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *