தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை மீனா. அவரது கணவர் வித்யாசாகர் கடந்த வருடம் நுரையீரல் தொ ற்று காரணமாக உ யிரி ழந் தார். மேலும் கணவர் இ றந் த பின் நடிகை மீனாவை சோ கத் தில் இருந்து மீண்டு வர அவரது தோழிகள் தான் உதவி செய்தனர்.
அதில் குறிப்பிடத்தக்கவர் கலா மாஸ்டர். மீனா கணவரின் இ றுதி ச டங்கு களுக் கான ஏற்பாடுகளையும் அவர் தான் கவனித்தார். மீனா இரண்டாம் திருமணம் செய்ய இருக்கிறார் என தொடர்ந்து செய்திகள் அடிக்கடி ப ரவிக்கொண்டே தான் இருக்கிறது.
மேலும் இது பற்றி கலா மாஸ்டர் தற்போது ஒரு பேட்டியில் கோ பமா க பேசி இருக்கிறார். சின்ன வயது பெண் அவரது கணவரை இ ழந் த து க்க த்தில் இருந்து மீண்டு வர எத்தனை வருடங்கள் ஆகும். அதை பற்றி நாமே யோசிக்க வேண்டாமா. இதை பற்றி சிலர் என்னிடமே கேட்டார்கள்.. ‘எதற்கு stupid-ஆ கேள்வி கேக்குறீங்க’ என நான் தி ட்டிவி விட்டேன்.
தோழிகள் நாங்கள் மீனாவிடம் பேசும் போது இரண்டாம் திருமணம் பற்றி விளையாட்டாக கேட்டால் கூட, அவள் கோ பமா கி முறைப்பாள். இரண்டாம் திருமணம் செய்ய இது என்ன காய்கறி வாங்குவது போல ஈஸியா என்ன” என கலா மாஸ்டர் கூறி இருக்கிறார்…