தமிழ் சினிமாவில் கேப்டன் என கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் இன்றும் நம் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. சினிமாவின் உச்சத்தை தொட்ட விஜயகாந்த் அரசியலில் களம்புங்குந்தார். சினிமா மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபட்டு வந்தார்.
அவருக்கு தி டீ ரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்து வருகிறார். மேலும் இந்நிலையில், 71 வயதாகும் நடிகர் விஜயகாந்த் தி டீரெ ன உடல்நல குறைவு காரணாமாக சென்னையில் உள்ள பிரபல ம ருத் துவம னை யில் அ னும திக்கப் பட் டுள் ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜயகாந்திற்கு தற்போது சி கிச் சை அளித்து வரும் நிலையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் அவர் ம ருத் துவம னையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வெளியாகியுள்ளது.
ஆனாலும் கூட விஜயகாந்தின் உடல்நிலை குறைத்து பல விதமான தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் இது குறித்து தேமுதிக விளக்கம் கொடுத்துள்ளது. இதில் ‘தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் சென்றுள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்’ என தெரிவித்துள்ளனர்…
— Vijayakant (@iVijayakant) November 18, 2023