ஈரமான ரோஜாவே 2 சீரியலில் இருந்து இந்த நடிகை வெளியேறுகிறாரா? அட இவரா? அ திர் ச்சி யில் ரசிகர்கள்…!!

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் ஒரு சீரியல் ஹிட் அடித்து விட்டால் அதே பெயரில் வேறொரு கதைக்களத்தில் புதிய தொடர் வருவது வழக்கம். அப்படி மதியம் ஒளிபரப்பாகி ஹிட் அடித்த ஈரமான ரோஜாவே சீரியல் வெற்றியடைய 2வது சீசன் அதே பெயரில் வந்தது.

ஆனால் கதைக்களமும், நடிகர்களும் மாறினார்கள். ஆரம்பத்தில் இருந்து நன்றாக ஓடிக்கொண்டிருந்த தொடர் இடையில் கொஞ்சம் டல் அடித்தது. அதோடு இந்த தொடர் இயக்குனர் இ றப்பு, புதிய இயக்குனர் என நிறைய மாற்றங்கள் நடந்து விட்டது. தற்போது கதையில் அடுத்தடுத்து விறுவிறுப்பான கதைக்களம் அமைந்து வருகிறது.

இந்த தொடரில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுவாதி, இவர் இந்த தொடர் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி விட்டார். இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் Something End Soon என பதிவு செய்துள்ளார். மொத்தமாக தொடர் முடியப் போகிறதா அல்லது இவர் சீரியலை விட்டு வெளியேற இருக்கிறாரா, அதற்காக தான் இப்படி பதிவு போட்டாரா என தெரியவில்லை…

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *