அடக்கடவுளே… 10 வயதில் மகன் இருக்கும் நிலையில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட ஆர்யா பட நடிகை!! அட இவரா இப்படி செய்தது… புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சி யா ன ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் நடிகர் ஆர்யா மற்றும் நவ்தீப் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அறிந்தும் அறியாமலும் இந்த படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சமிக்ஷா. அதன் பிறகு இவர் ஒரு சில தமிழ் படங்களில் நடித்தார். அதுமட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி போன்ற மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.

மேலும் இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி ஹிந்தி சீரியல்களிலும் நடித்துள்ளார். ஏற்கனவே திருமணமாகி வி வாக ரத் தான இவருக்கு சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபரும், பாடகருமான சயீல் ஆஸ்வால் என்பவருடன் கடந்த 3ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. சயீல் ஆஸ்வாலுக்கும் இது இரண்டாவது திருமணமாகும். அவருக்கு 17 வயதில் சொஹானா என்ற மகளும் 16 வயதில் ஷுவம் என்ற மகனும் உள்ளனர்.

நடிகை சமிக்ஷாவிற்கும் 10 வயதில் அமிபிர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் திருமணம் குறித்து சமிக்ஷா கூறுகையில் சிங்கப்பூரில எங்களின் திருமணம் மிக எளிமையாக நடைபெற்றது. கொ ரோனா பி ரச்ச னை யால் எங்கள் குடும்பத்தாரால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.

அதனால் அவர்கள் ஆன்லைனில் திருமணத்தை பார்த்து வாழ்த்து கூறினார்கள். நான் திரைக்கதை எழுதுதல், இயக்கம், தயாரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தப் போகிறேன். எனது மாமனாரின் தயாரிப்பு நிறுவனத்தையும் கவனித்து கொள்ளப் போகிறேன் என்று கூறியுள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *