நீங்கள் குளிக்கும் போது சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா? அதனால் ஏற்படும் வி ளைவு கள் என்ன தெரியுமா??

Tamil News

குளிக்கும் போது ஒரு சிலருக்கு இந்த பழக்கம் இருக்கும். சிறுநீர் கழிக்கும் பழக்கம். அப்படி செய்வதால் உடலுக்கு நல்லது தான். இது உங்களுக்கு தெரியுமா ஆரோக்கியமான மனிதனின் சிறுநீரில் நீர், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் யூரியா மட்டுமே உள்ளது. சிலர் ஷவரில் குளிக்கும் போது சிறுநீரை நீங்கள் சுத்தம் செய்யத் தேவையில்லை.

அது கீழே விழும் தண்ணீரில் கலந்து அப்படியே வெளியேறி விடும். நம் சிறுநீர் சோரியாஸிஸ் மற்றும் சரும பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. சிறுநீரில் இயற்கையாக இருக்கும் யூரியாவைத் தான் சரும க்ரீம்கள் மற்றும் மருந்துகளில் பயன்படுத்துகின்றனர்.

குளிக்கும் போது சிறுநீர் உங்க கால்களில் படுவதை நினைத்து கவலை பட வேண்டாம். இது உங்க சருமத்திற்கு நல்லது. சிறுநீர் ஒரு ஆன்டி செப்டி க் மருந்தாகும். குளிக்கும் போது கழிக்கும் சிறுநீர் உங்க கால்களில் படும் போது பூஞ்சை தொற்றை போக்குகிறது. சுற்றுசூழல் படி பார்க்கும் போது, குளிக்கும் போது சிறுநீர் கழிப் தால் தண்ணீர் மிச்சமாகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *