காதலித்து ஏமாற்றிய பிரபல நடிகர்!! 40 வயதாகியும் நடிகை திரிஷா திருமணத்தை வெறுக்க இது தான் காரணம்??

சினிமா

தமிழ் சினிமாவில் 90ஸ் களில் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் நடிகை த்ரிஷா. மேலும் இவர் பல முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா போன்ற போன்ற முன்னணி ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும் அந்த வகையில் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான பயில்வான் நடிகை திரிஷாவின் காதல் பற்றி கூறியுள்ளார். நடிகை திரிஷா சிம்புவுடன் நெருக்கமாக இருந்து அதன் பின் அவரை விட்டு விளகியுள்ளார். அதன் பின் நடிகர் ராணாவை வெளிப்படையாக காதலித்து வந்தார்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் நடிகர் ராணாவும் சில மேடைகளில் இதை தெரிவித்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்யும் அளவிற்கு சென்றுள்ளனர். ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. இவர்கள் பிரிந்து விட்டனர்..

வீடியோ இதோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *