55 வயதாகியும் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருக்கும் பிரபல நடிகை!! அட இவங்க ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகையாச்சே!! யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

நடிகை விஜயசாந்தி முதன் முதலில் தெலுங்கு சினிமாவில் தான் அறிமுகமானார். அதுமட்டுமல்லாமல் அந்த காலத்து லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் நடிகை விஜயசாந்தி. அதன் பின் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர் தான் நடிகை விஜயசாந்தி.

தமிழில் நிறைய திரைப்படங்கள் நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக கல்லுக்குள் ஈரம் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவாக நடித்த இந்த படத்தில் நடிகை விஜயசாந்தி ஹீரோயினாக நடித்திருப்பார்.

அதன் பின் வெற்றி பெற்ற திரைப்படம் என்றால் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடித்த ராஜஸ்தான் திரைப்படம் தான். நடிகை விஜயசாந்தி ஆந்திராவில் அரசியல்வாதியாக இருந்தாலும் அந்த வேலையும் சினிமாவையும் சேர்த்து பார்த்த இவர் அவரது கணவரிடம் கேட்டிருக்கிறார்.

மேலும் இதற்காக தான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று கணவரிடம் கேட்டு கொள்கின்றேன் அதற்கு அவரது கணவரும் சரி என்று கூறியிருக்கிறார். இப்படியிருக்க நடிகை விஜயசாந்தி போல வேறு எந்த ஒரு நடிகைக்கும் இந்த எண்ணம் வராது மக்களை மகிழ்விக்க மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக இப்படி இருப்பது எந்த ஒரு நடிகைக்கும் நடிகருக்கும் வராது. அதனால் இந்த நடிகைக்கு நாம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *