தமிழ் சினிமாவில் இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் மாறுபட்ட நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பிச்சைக்காரன். இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து Satna Titus, தீபா ராமானுஜம், பகவதி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்.
மாபெரும் வெற்றியடைந்த இந்த படம் இன்று வரை நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக இந்த படத்திலிருந்து இடம் பெற்ற அம்மா பாடல் படத்திற்கு வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கூட சொல்லலாம்.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து பிச்சைக்காரன் 2 திரைப்படம் இந்த ஆண்டு வெளிவந்தது. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ப்ளாக் பஸ்டர் ஹிட்டான பி ச்சை க்கா ரன் திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் சித்தார்த் தானாம்.
முதலில் பி ச்சை க்கா ரன் கதையை சித்தார்த்திடம் கூறிய போது அவர் இந்த படத்தில் நடிக்க ஆர்வம் காட்டவில்லையாம். ஏனென்றால் இயக்குனர் சரி அப்போது கூறிய கதை வேறு. அதன் பின் அந்த கதையில் சிறு மாற்றங்களை கொண்டு வந்து விஜய் ஆண்டனியிடம் கதையை கூறியுள்ளார்.
அவரும் ஓகே சொல்லி படத்தில் நடித்துள்ளார். படத்தை பார்த்த சித்தார்த் இந்த படத்தை நான் மிஸ் பண்ணி விட்டேனே என வ ருத் தப்ப ட்டா ராம். அதற்கு பதிலாக சசி இயக்கத்தில் அடுத்ததாக வெளிவந்த சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் சித்தார்த் நடித்திருந்தார்…