நடிகர் சரத்குமாருக்கு இப்படி ஒரு அக்காவா ?? அட நம்பவே முடியலையே .. இதோ யாருன்னு நீங்களே பாருங்க ..!!

சினிமா

நடிகர் சரத்குமாருக்கு இப்படி ஒரு அக்காவா ?? அட நம்பவே முடியலையே .. இதோ யாருன்னு நீங்களே பாருங்க ..!! நடிகர் சரத்குமார் ராமநாதன் ஒரு இந்திய நடிகர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முதலில் பாடிபில்டர் மற்றும் பின்னர் பத்திரிகையாளர், 1986 இல்,

சரத்குமார் தெலுங்கு திரைப்படமான சமாஜம்லோ ஸ்திரீயில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். அரசியல் இயக்கங்களில் பங்கேற்ற இவர் தற்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்னும் அரசியல்கட்சியினை துவக்கி நடத்தி வருகிறார்.

சரத்குமார், திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே சாயாதேவி என்பவரைக் காதலித்து,மணம் புரிந்தார். இவர்களுக்கு வரலட்சுமி, பூஜா என்னும் இரு மகள்கள் உள்ளனர். சரத்குமாருக்கு நடிகை நக்மாவுடன் ஏற்பட்ட காதலால், சரத்குமார் – சாயாதேவி திருமண வாழ்க்கை முறிந்தது.

Copyright tamil.filmibeat.com

 

அப்பொழுது ராடன் நிறுவனத்தின் உரிமையாளரும் நடிகையுமான ராதிகாவுடன் சரத்குமாருக்கு காதல் மலர்ந்தது. இருவரும் 2001 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் இராகுல் என்ற மகன் 2004 இல் பிறந்தார்.

இந்நிலையில் நடிகர் சரத்குமார் தனது அக்காவுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். .

Copyrigh online12media.com

 

BM

Leave a Reply

Your email address will not be published.