அடேங்கப்பா… மண்டேலா படத்தில் நடிகர் யோகிபாபுவுடன் நடித்த நடிகையா இவங்க… மா டர் ன் உடையில் எப்படி இருக்காங்க பாருங்க…!!

சினிமா

இன்றைய கால தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் ஓரிரு படங் களில் மட்டுமே நடித்திருப்பார்கள் . அந்த பட த்தின் நல்ல இடத்தை அடைந்து விடுவார்கள். அந்த வகையில் நடிகை ஷீலா ராஜ் குமாரும் ஒருவராவார் . ஷீலா ராஜ்குமார் ஒரு தமிழ் நடிகை மற்றும் பரத நாட்டிய நடனக் கலைஞர் ஆவார்.

இவர் பள்ளியில் மாறு வேடப் போட்டி, நடனப் போட்டிகளில் கலந்து‌ கொண்டு நடிப்பின் மீது ஆர்வம் கொண் டவராக இருந்து வந்தார். திருச்சிராப்பள்ளி கலைக்காவேரி கவின் கலைக் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை என இரண்டிலும் பரதநாட்டியம் பயின்றார். இதன் பின் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார்.

மேலும் குறிப்பாக கடந்த 2017ம் ஆண்டு ஜீ தமிழ் தொலை க்கா ட்சி யில் ஒளிப்பரப்பா ன அழகிய தமிழ் மகள் என்ற தொடரில் முன்னணி கதாபா த்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதன் பின் திரைப்பட இயக்குநர் அறிவழகன் இவரை ஆறாது சினம் படத்தில் அறிமுகப்படுத்தினார். பிறகு இவர் நடித்த டுலெட் என்ற படத்தின் வழியாக பிரபலமானார்.

இந்த திரைப்படம் தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றது. இதனை தொடர்ந்து அசுர வதம் , நம்ம வீ ட்டு பிள்ளை , திரௌபதி , மண்டேலா போன்ற பல படங்களில் நடித்திருந்தார். மேலும் கும்பளங்கி நைட்ஸ் என்ற மலையாள படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் பலரும் இவருக்கு திருமணம் நடக்கவில்லை என்று நினைதது வந்தனர். ஆனால் இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டுள்ளார். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நாளைய இயக்குனரில் பங்கேற்ற தம்பி சோழர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவரின் மாடர்ன் புகைப்படம் வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *