பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி சி கிச் சை ப லனி ன்றி ம ரண மடை ந்தா ர். அவருக்கு வயது 47. பு ற்று நோ யா ல் பா திக்க ப்பட் டிரு ந்த இளையராஜாவின் மகள் பவதாரணி, ஆயுர்வேத சி கிச் சைக் காக இலங்கை சென்றிருந்தார்.
மேலும் கடந்த 5 மாதங்களாக அவர் சி கிச் சை பெற்று வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இன்று மாலை 5.20 மணியளவில் சி கிச் சை ப லனி ன்றி கா லமா னார். அவரது உடல் நாளை மாலை சென்னைக்கு கொண்டு வரப்படும் என கூறப்பட்டுள்ளது.
“மஸ்தானா மஸ்தானா“ பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானவர் பவதாரணி, “மயில் போல“ என்ற பாடலுக்காக தேசிய விருதையும் வென்றுள்ளார். “மித்ர் மை பிரண்ட்“ என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார்…