காமெடி நடிகர் கொட்டாச்சியின் மனைவியா இது..? இவருக்கு இவ்வளவு அழகான மனைவியா..? இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!

சினிமா

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் கொட்டாச்சி. இவர் வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடன் படத்தில் இணைந்து நடித்துள்ளார். இவரை சமீப காலமாகவே படத்தில் காண முடியவில்லை.

மேலும் இந்நிலையில் இவருடைய மகள் மானஸ்வி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் ஆகி விட்டார். நடிகர் கொட்டாச்சி 2009ஆம் வருடம் வெளிவந்த நாள் நட்சத்திரம் என்ற படத்தில் அறிமுகமானார்.

மேலும் அவர் அந்த படத்தில் நல்ல ரோலில் நடித்தார் அதன் பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் வந்தது. அதன் பின் காவிய தலைவன், கடவுளுக்கு நன்றி, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி ஆகிய படங்களில் நடித்து வந்துள்ளார் .

இவருக்கு கல்யாணம் ஆகி விட்டது. மேலும் இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு இவருடைய ஓட்டுநர் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் இணைந்து கொட்டாச்சியை அ டித் து விட்டு நகைகளை தி ருடி சென்றனர். இந்த சம்பவம் அப்போது ப ரபர ப்பி னை ஏற்படுத்தியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *