தாய் மகனுக்கு இடையில் நடந்த உண்மை சம்பவத்தை பாருங்க… உங்க இதயமே நின்னு போய் விடும்…!!

Tamil News வைரல் வீடியோ

காலையில் எழுந்ததும் எப்பொழுதும் போல அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டிருந்தான் சேகர். அவனுடைய மனைவி கணவனுக்கு பிடித்த உணவை தயார் செய்ய வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக சமைத்து கொண்டிருந்தாள். ஆனால் அவளது கணவன் தினமும் செல்லும் வேகத்தை விட சற்று முன்பே புறப்பட்டான்.

இதை பார்த்த மனைவி இவளோ சீக்கிரம் கெளம்பிட்டிங்க என்று கேட்டால் அலுவலகத்தில் கொஞ்சம் வேலை இருப்பதாக சொல்லிக்கொண்டே கிளம்பினான். நீங்க நேற்றே சொல்லி இருந்தால் நான் சீக்கிரம் சமைத்து இருப்பேன்.

கொஞ்சம் இருங்க சமையல் முடிய போகிறது. என்றால் மனைவி எல்லாம் உன்னிடம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமா எனக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கு ஒரு நாள் சாப்பிடாமல் போனால் நான் ஒன்றும் செத்து விட மாட்டேன். என்று கூறி விட்டு சென்று விட்டான். அதன் பிறகு என்ன நடந்தது என்று இந்த வீடியோவை பாருங்க…
வீடியோ இதோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *