தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வந்தவர் இயக்குனர் ஆர்த்தி குமார் உடல்நலம் பா திக் கப்ப ட்டு சி கிச் சை ப லனி ன்றி கா லமா னார். இவரது ம றைவு திரைத்துறையில் பெரும் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையை சொந்த ஊராக கொண்டவர் இயக்குனர் ஆர்த்தி குமார்.
மேலும் இவர் சுரேஷ்குமார் என்ற அவரது நிஜ பெயரை சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும் போது ஆர்த்தி குமார் என மாற்றி வைத்துக் கொண்டார். இயக்குனர் ஆர்த்தி குமாருக்கு பிடித்தமான நடிகர் சத்யராஜ். அதனாலேயே அவர் இயக்கிய படங்களில் சத்யராஜ் தான் ஹீரோவாக நடித்திருப்பார்.
இவர் படம் இயக்குவது மட்டுமல்லாமல் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். அழகேசன், சவுண்டு பார்ட்டி ஆகிய படங்களை இயக்கி பிரபலமானார். கடந்த சில வாரங்களாகவே உடல்நல கு றைவா ல் பா திக்க ப்பட் டிரு ந்த இவர் நேற்றிரவு உ யிரி ழந்துள்ளார். நேற்று முன் தினம் உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டதால் ஆர்த்தி குமார் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கக்கூடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சி கிச் சை பலனின்றி நேற்றிரவு உ யிரி ழந்து ள்ளார். இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்த்தி குமாரின் மறைவு திரையுலகினர் மத்தியில் மிகுந்த அ திர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது..