நடிகை கௌதமியின் மகளா இது? ஹீரோயின் போல அழகாக இருக்காங்க… லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் நடிகை கௌதமி 80களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம். 1988ம் ஆண்டு ரஜினிகாந்த் குரு சிஷ்யன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்தார். பிறகு கார்த்திக், பிரபு விஜயகாந்த் மற்றும் சத்யராஜ் ஆகியோருடன் நடித்திருந்தார்.

மேலும் 1998ம் ஆண்டு சந்தீப் பாடியா என்பவரை திருமணம் செய்தார். பின் 1999ம் ஆண்டே விவாகரத்து பெற்றார். இந்த தம்பதிக்கு சுப்புலட்சுமி என்ற மகள் இருக்கிறார். அவர் கௌதமி உடன் தான் இருக்கிறார். 2004ம் ஆண்டில் இருந்து நடிகர் கமல்ஹாசனுடன் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

மேலும் அப்போது பு ற்று நோயா ல் பா திக் கப்ப ட்ட நடிகை கௌதமிக்கு உதவிகளை செய்திருந்தார். 2016ம் ஆண்டு கமல்ஹாசனுடனான உறவையும் மு றித் துக் கொண்ட கௌதமி அவரது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

தற்போது சமூக வலைதளங்களில் கௌதமியின் மகள் சுப்புலட்சுமியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதைப் பார்த்த ரசிகர்கள் நடிகை கௌதமியின் மகள் நன்றாக வளர்ந்து விட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Gautami Tadimalla (@gautamitads)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *