பிரபல நடிகர் நிழல்கள் ரவியின் மகன் யாரென்று தெரியுமா ?? அட இவரும் ஒரு பிரபலம் தானா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!
நிழல்கள் ரவி ஒரு தென்னிந்தியத் திரைப்படநடிகர் ஆவார். இவர் தமிழ், கன்னடம்,மலையாளம், தெலுங்கு போன்ற படங்களில் நடித்துள்ளார். ரவி பெரும்பாலும் தமிழ் படங்களில் நடித்தார். இவரது தாய்மொழியாகத் தமிழ் பேசுகிறார். அவர் நிழல்கள் படத்தின் மூலம் 1980 ம் ஆண்டு
தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். சின்னத்திரையிலும் குறிப்பிடத்தக்க அளவு நடித்துள்ளார்.இவர் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்இதை தொடர்ந்து தர்மதுரை, நாயகன், அண்ணாமலை, இந்தியன் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
நடிகர் நிழல்கள் ரவி கடந்த 1986ஆம் ஆண்டு விஷ்ணுபிரியா என்பவர் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ராகுல் ரவி என ஒரு மகனும் உள்ளார்.இந்நிலையில் நிழல்கள் ரவியின் மகன் ராகுல் ரவியின் திருமணத்தில் எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..