தமிழ் சினிமாவில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’அவ்வை சண்முகி’. இந்த படத்தில் கமல்ஹாசன், மீனா, டெல்லி கணேஷ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
மேலும் இந்நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன்-மீனா தம்பதியின் மகளாக ஒரு குழந்தை நட்சத்திரம் நடித்திருப்பார். அந்த குழந்தையின் நடிப்பு மிகச் சிறந்த அளவில் பாராட்டப்பட்ட நிலையில் தற்போது அவருடைய சமீபத்திய புகைப்படம் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அவருடைய பெயர் அன் அலெக்சியா அன்ரா.
மாடலிங் துறையில் பிரபலமாக இருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக உள்ளார். அவ்வப்போது க வர் ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து பெரும் ப ரப ரப் பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் அன் அலெக்சியா அன்ரா தனது சமூக வலைத்தளத்தில் பிகினி புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது…