வாழ்க்கை ஒருவருக்கு எப்படி வேணுமானாலும் அமையலாம். சினிமாவில் அப்படிபட்ட ஒருவர் 80களில் கலக்கிய நடிகை விமலா. மனோரமாவிற்கே காமெடியில் போட்டியாக விளங்கியவர். இவர் ரஜினி, கமல் போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுடனும் 100க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். செம்மையாக குத்தாட்டம் போடும் இவரை பிந்து கோஷ் என கூறினால் தான் தெரியும்.
மேலும் தற்போது இவருக்கு 60 வாய்தான் நிலையில் பல நோய்கள் தாக்கி வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கைய கழித்து வருகிறார். தினமும் வாழ்கையை ஓட்டுவது பெரும்பாடு. நான் இறந்து விட்டேன் என்று வதந்தி பரவியுள்ளது. அக்கம் பக்கத்தினர் ஆறுதலாக இருகிறார்கள். தைராய்டு எனக்கு வந்ததால் படங்கள் நடிக்க முடியவில்லை.
அதுமட்டுமின்றி கணவர் இறந்து 13 வருடங்கள் வீட்டிலியே இருக்கும் நிலைமை வந்துள்ளது. நான் சினிமாவில் இருந்த போது சம்பாரித்த பணத்தில் பங்கலா வீடு ஒன்று கட்டிவுள்ளேன். வீட்டு வேலை செய்வதிற்கு 4 பேர், 10 நாய் , இருந்து செய்தார்கள். குடும்ப சூழ்நிலையினால் வீட்டை விற்கும் நிலைமை வந்தது.
மேலும் தினமும் 16மாத்திரை சாப்பிடும் நிலைமை வந்தது. அதை வாங்க பண வசதி இல்லை. இடுபில் அணியும் பெல்ட் வாங்குவதற்கு கூட பணம் இல்லாத நிலைமை வந்தது. நான் பிச்சை எடுக்கிறேன் என்று செய்திகள் வந்தது. இப்படிபட்ட வாழ்கையை வாழ்வதற்கு நான் இறந்து விடலாம் என்று கண்ணிருடன் தான் சோகத்து தெரிவித்துள்ளார்…