காதலனால் மார்க்கெட்டை இ ழந் த நடிகை கனகாவின் இன்றைய ப ரிதா ப நிலை என்ன தெரியுமா??

சினிமா வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை கனகா. இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர் ரகுபதி ரெங்கையா நாயுடுவின் கொள்ளு பேத்தி ஆவார்.

இவரது தாய் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இவர் தமிழ் சினிமாவில் கரகாட்டக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

மேலும் இந்த தகவல் குறித்து முழுசா தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பாருங்க. வீடியோ இதோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *