சற்றுமுன் பிரபல முன்னணி நடிகரின் அம்மா தீ டி ரெ ன் று ம ர ண ம் .. க டு ம் அ தி ர் ச் சி யில் ரசிகர்களும் பிரபலங்களும் ..!!
பிரபல முன்னணி நடிகர் மகேஷ் பாபு தெலுங்கு மொழித் திரைப்பட நடிகர் ஆவார். மகேஷ் பாபு, முன்னாள் முன்னணித் திரைப்பட நடிகரான கிருஷ்ணாவின் மகனாவார். இள வயதில் தன் தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர்.
பிரபல சூப்பர்ஸ்டார் நடிகர் கிருஷ்ணாவிற்கும், இந்திரா தேவியின் மகன் தான் மகேஷ் பாபு. இவரது இளைய சகோதரர் ரமேஷ் பாபு திரைப்படத் தயாரிப்பாளராவார்.
இந்நிலையில், நடிகர் மகேஷ் பாபுவின் தாய் இந்திரா தேவி இன்று காலை ம ர ண ம டை ந் து ள் ளா ர் எனும் அ தி ர் ச் சி செய்தி வெளியாகியுள்ளது.இந்த செய்தி மகேஷ் பாபுவின் குடும்பம் மட்டுமல்லாமல் திரையுலகினரையும் அ தி ர் ச் சி யில் ஆ ழ் த் தி யு ள் ள து.