அடக்கடவுளே 56 வயதில் திருமணம் செய்து கொண்ட நடிகர் முனிஷ்காந்த்!! காரணம் என்ன தெரியுமா? தீ யா ய் பரவும் புகைப்படம் இதோ…!!

சினிமா வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் எப்படி ஒரு படத்தில் முக்கியமோ அதே போல தான் தமிழ் திரைப்படத்தில் காமெடி நடிகர்கள் மிகவும் அவசியம். மேலும் அந்த வகையில் தமிழ் திரைப்படத்தில் ஒரு முக்கியமான நகைச்சுவை நடிகர் என்றால் அது முனிஷ்காந்த் தான்.

காமெடி நடிகர் ராம்தாஸ் என்று சொன்னால் நம்மில் பல பேருக்கு தெரியாது. ஆனால் முனிஷ்காந்த் என்று சொன்னால் நினைவிற்கு வருவது மு ண்டா சிப் பட்டி படத்தில் நினைவிற்கு வருவது முனிஷ்காந் தான். தற்போது வரை நடிகர் முனிஷ்காந்த் நடித்த மரகத நாணயம் என்ற திரைப்படத்தை மறக்கவே முடியாது.

மேலும் இந்த படத்தில் ராமதாஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து தனது நடிப்பு மூலம் மி ரட்டி இருப்பார். இப்படி பட்ட ஒரு நிலைமயில் நடிகருக்கு சுமார் 56 வயது ஆகிறது. தனது வாழ்க்கையில் அதுவும் சினிமா வாழ்க்கையில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பல வகையான விருதுகளை பெற்றுள்ளார். இவர் அந்த படத்திற்கு முன் பல படங்களில் நடித்தாலும் முண்டசிப்பட்டி படம் தான் இவர்க்கு ஓரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

நடிகர் என்றால் வாழ்க்கையில் கூடிய விரைவில் திருமணம் செய்து வருவது தற்போது உள்ள காலகட்டத்தில் மிகவும் முக்கியமானது அந்த வகையில் தனது 56 வது வயதில் தான் நடிகர் முனிஷ்காந்த் திருமணம் செய்துள்ளார். சென்னை வடபழனியில் இவரது திருமணம் நடைபெற்றுள்ளது. இவர் தேன்மொழி என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *