அட தி லெஜண்ட் சரவணன் அருளின் மகளா இது !! அடேங்கப்பா அழகில் தேவதைகளை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ ..!!
பிரபல தொழிலதிபரும், தமிழ் சினிமாவின் அறிமுக நடிகருமானவர் தி லெஜண்ட் சரவணன் அருள். இவர் நடிப்பில் உருவான தி லெஜண்ட் திரைப்படம் இரு தினங்களுக்கு முன் வெளிவந்து மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூப்பர்
ஹீரோ படத்தில் சரவணன் அருள் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில், லெஜண்ட் சரவணன் அருளின் மகள் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் சரவணன் அருளின் மகள் திருமணத்தில் எடுக்கப்பட்டது.
இந்த திருமணத்தில் திரையுலகை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கங்களும், அரசியல் பிரமுகர்களுக்கு கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.