சமீப காலமாக தமிழ் சினிமாவில் புதுப்புது நடிகர்கள் உருவாகி கொண்டுதான் இருக்கிறார்கள். அதன் காரணமாக ஆரம்ப காலங்களில் இருந்து நடித்து வந்த நடிகர்கள் தற்போது வாய்ப்பில்லாமல் சினிமாவை விட்டு வி ல கு ம் நி லை க் கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
அந்த வகையில் சிறு வயதில் இருந்தே திரைதுறையில் இருந்து வருபவர் நடிகர் கரண். குழந்தை நட் ச த் தி ர மா க நடிக்க ஆரம்பித்தவர் பின்னர் துணை கதாபாத்திரம், வி ல் ல ன், கதாநாயகன் என பல்வேறு கதாபத்திரங்களில் நடித்து பிரபலமானார்.
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கரண் குழந்தை பருவத்திலேயே 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். அண்ணாமலை படத்தில் தமிழில் அறிமுகமான கரண். அந்த படத்தில் பத்தோடு பதினொவதாகவே பார்க்கப்பட்டார்.
நம்மவர் படத்தில் கமலுக்கே வி ல்லனா க நடித்து நடிப்பில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் கரண். கதாநாயகனின் நண்பன், அ ம் ம ன் படங்களில் வி ல் ல ன் என நடித்துக்கொண்டிருந்த கரண் கருப்பசாமி கு த் த கை தா ர ர் படத்தில் கதாநாயகனாகவும் உ ரு வெ டு த் தா ர்.
தற்போது சினிமாவிலிருந்து வி ல கி யி ரு க் கு ம் கரணின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறார்…