பிரபல முன்னணி நடிகையை கா தலி த்து மன உ ளைச் சலு க்கு ஆளான ம றைந் த நடிகர் ரகுவரன்!! யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

திரையுலகில் மறைந்த பிரபல முன்னணி நடிகர் ரகுவரன் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மொழிகளில் வி ல்ல னாக வும், நாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும் இவர் 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அதன் பின் கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். இது தவிர இந்தி, மலையாளம், ‌தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதால் இவரது திரை வாழ்க்கையை மட்டுமின்றி சொந்த வாழ்க்கையையும் பா திக் கப்ப ட்ட து.

போதை பழக்கத்தால் இவர் காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை ரோகிணியும் அவரை விட்டு பிரிந்தார். மேலும் இவர் நடிகை ரோகினியை 1996 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில தனிப்பட்ட காரணத்தால் இருவரும் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். ரகுவரன் நடிப்பில் 1987 -ம் ஆண்டு கூட்டுப் புழுக்கள் என்ற படம் வெளியானது .

இதில் நடிகை அமலா கதாநாயகியாக நடித்திருப்பார். இந்த படத்தின் போது ரகுவரனுக்கு அமலா மீது காதல் ஏற்பட்டுள்ளது. அப்போது அவரின் காதலை அமலாவிடம் கூறியுள்ளார். அதற்கு அமலா மறுப்பு தெரிவித்ததால் ரகுவரன் மிகுந்த மன உ ளைச் சலு க்கு ஆளானராம். இது குறித்து அவரே ஒரு பெட்டியில் பகிர்ந்துள்ளார்.

மேலும் இதையடுத்து நடிகை அமலா நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் 1993 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ரகுவரன் அவரது போதை பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்தாலும், அவரால் போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் போனது. உடல் நலக்குறைவு காரணமாக கா லமா னார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *