தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது ஷூட்டிங்கில் நடந்த ஒரு சு வாரஸ்யமான சம்பவம் ஒன்று இணையத்தில் வை ரலாகி வருகிறது. நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் பிறந்த நிகழ்வு தான். அப்போது விஜய் நடிகை சிம்ரனுடன் பிரியமானவளே திரைப்படத்தில் பிசியாக நடித்து கொண்டிருந்தார். அப்போது கர்ப்பமாக இருந்த மனைவி சங்கீதா லண்டனில் இருந்துள்ளார்.
மேலும் அந்த சமயம் விஜய் ஷூட்டிங்கில் சி க்கி கொண்டதால் விஜய்யால் லண்டனுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்க விஜய் முதன் முதலில் அவரது மகனை பார்த்தது அப்போது ஈ-மெயிலில் வந்த புகைப்படத்தில் தான்.
அதே நேரத்தில் இப்படி ஒரு சுவாரஸ்யமான சம்பவமு ம் நிகழ்ந்துள்ளது. பிரியமானவளே படத்தில் விஜய் சிம்ரனுக்கு குழந்தை பிறக்க போவது தெரிந்து, குடும்பமே சந்தோஷமாக ஆடிப் பாடி கொண்டாடும் பாடல் கா ட்சி பட மாக்கப்பட்டதாம். ரீலில் மட்டுமல்ல ரியலிலும் தனக்கு குழந்தை பிறந்த செய்தி கேட்ட நடிகர் விஜய் ஷூட்டி ங்கில் சந்தோஷமாக இருந்தாராம்..